Home | Cinema News |  News | World Language News | Articles | Font Problem 

 
Lankasri.TV

முதல் பக்கம்

செய்திகள்

;கட்டுரைகள்

பலமொழியில் செய்திகள்

விடுப்பு சினிமா செய்தி

தமிழ் எழுத்துரு

தொடர்புகளுக்கு

DOWNLOAD FONT

Vote for us

 
 

இணையசெய்திகள

· லங்காஸ்ரீ
· புதினம்
· நிதர்சனம்
· சங்கதி
· தமிழ்நாதம்
· பதிவு
· தமிழ்ஓசை
· ஈழம் நியூஸ்
· சக்தி
· மேலும்......

ஆடியோ செய்திகள்

· ஐ.பி.சி ம நே செய்தி்
· பி.பி.சி தமிழோசை
· புலிகளின் குரல்
· தினகரன்
· உலகத்தமிழ்செய்தி
· Thendral
· மேலும்......

வீடியோ செய்திகள்

· Shakthi TV News
· Jaya TV News

தமிழ் சஞ்சிகைகள்

· தினக்குரல்
· உதயன்
· வீரகேசரி
· மட்டக்களப்பு ஈழநாதம்
·

மேலும்......

English News

· Tamilnet
· LTTE Peace Secretariat
· Tamilcanadian
· Sibernews
· BBC
· CNN
· and more....eXTReMe Tracker
 

 eXTReMe Tracker

   
 
 
 
இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்ப10ரின் சிற்பி லீ குவான் யூ
இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்ப10ரின் சிற்பியான லீ குவான் யூ தெரிவித்துள்ளார்.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

யாழ். மருத்துவனைப் பகுதியில் புளொட் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனை மிதிவண்டி தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.35 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை அதிரடித் தாக்குதலில் 150 தலிபான் தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கூட்டு படையினருக்கு எதிராகவும், அரசு படை களுக்கு எதிராகவும் தலி பான்தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி வரு கிறார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 900 ராணுவத்தினர், ஆப்கான் போலீசார், பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

கருணா குழு சிறுவர்களை கடத்துவதை இராணுவம் ஆட்திரட்டுவதாக கருத வேண்டியுள்ளது - விடுதலைப் புலிகள் யுனிசெப்புக்கு தெரிவிப்பு
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணாகுழு இராணுவத்துடன் சேர்ந்தியங்குவது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினராலும் நிரூபிக்கப்பட்ட நிலையில், கருணா குழுவினர் அப்பகுதிகளில் சிறுவர்களைக் கடத்துவதென்பது இராணுவமே படைகளுக்கு சிறுவர்களைச் சேர்ப்பதாய் கருத வேண்டியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

அரச கட்டுப்பாட்டு பகுதியில் இடம்பெறும் தாக்குதல்களை நிறுத்தவே புலிகளின் நிலைகள் மீது பதில் தாக்குதல் -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்களை அடுத்து, இலங்கை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மூலம் புலிகளின் செயற்பாடுகளை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்திருப்பதாக அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும், திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருக்கிறார்.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

புதன்கிழமை சுதந்திரக் கட்சியின் தலைவராகிறார் ஜனாதிபதி மகிந்த -மங்கள முன்மொழிய அநுரா வழிமொழிவார்?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவாரென உறுதியாகத் தெரிவிக்கும் கட்சி வட்டாரங்கள் ஜனாதிபதியை தலைவராக்கும் யோசனையை அமைச்சர் மங்கள சமரவீர முன் மொழிவாரென்றும் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க வழிமொழிவாரென்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தி
இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன.
இணைப்பு : newstamilnet.com
Sunday, 25 Jun 2006 GMT

கடல் வான்கள் பலவற்றை மூடிவிடுமாறு மீனவர்களுக்கு படையினர் எச்சரிக்கை
சக்கோட்டைக் கடற்கரையில் கடந்த 28 ஆம் திகதி மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கடல் வான் மட்டும் இருக்க வேண்டும் எனவும் மற்øறய வான்களை மூடிவிட வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழில் மக்கள் விசனமடைந்துள்ளனர் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

அராலியில் மூன்று இளைஞர்களுக்கு படையினர் புதுவித தண்டனை
அராலிப் பகுதியில் இராணுவத்தினரின் பிரசுரங்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் பொதுமக்களின் பார்வைக்கு ஒட்டி கிழித்தெறியப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று இராணுவத்தினர் மூன்று இளைஞர்கள் மீது கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

ஹர்த்தாலால் நேற்று குடாநாடு ஸ்தம்பிதம்
மாவீரர் துயிலும் இல்லங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நேற்று அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக குடாநாடு ஸ்தம்பித்தது.
தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் இந்தக் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

கண்காணிப்புக்குழுவை மீளமைக்க செப். 1 வரையிலும் காலக்கெடு நீடிப்பு நோர்வேயின் வேண்டுகோளை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து அகற்றி புதியவர்களை நியமிப்பதற்கான காலக்கெடுவை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடித்துள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

பொலிஸ் மா அதிபரின் கருத்தால் குடாநாட்டு மக்கள் கடும் சீற்றம்.
குடாநாட்டில் இடம்பெற்ற அண்மைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, பொறுப்பற்ற விதத்தில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுவரும் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட தரப்புகளிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் வேதனையும் அடைந்துள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

சுழிபுரத்தில் கடற்படையினர் போர் ஒத்திகை.
சுழிபுரம் கடற்பிரதேசத்தில் கடற்படையினர் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வரும் பயிற்சியினால் இப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவடி நிலை, புளியந்துறை, சவுக்கடி, சுழிபுரம், ஆகிய கடற்பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை வேளைகளில் கடற்படையினர் பாரியளவில் பயிற்சியினையும் போர் ஒத்திகையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர் அசிட் வீச்சுக்கு இலக்காகி காயம்
வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் "அசிட்' வீச்சுக்கு இலக்காகி படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள் கண்டுபிடிப்பு
வெலி ஓயா கல்யாணபுர சிறிலங்கா இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த முகாம் அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

பொதுத்தேர்தல் தேவையா?: இரகசிய கருத்துக்கணிப்பு நடத்த அரசு தீர்மானம்
பொதுத் தேர்தல் ஒன்றிற்கு உடனடியாகச் செல்ல வேண்டுமா என்பது தொடர்பாக இரகசிய கருத்துக் கணிப்பொன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

பூநகரி ஊடாக யாழை கைப்பற்ற விடுதலைப் புலிகள் திட்டம்: சிங்கள ஊடகம் தகவல்
பூநகரி ஊடாகச் சென்று யாழை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிடுவதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
வவுனியா மாவட்டம் வேப்பங்குளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

2005 ஆம் ஆண்டு இலங்கையில் 4742 பேர் தற்கொலை
கடந்த ஆண்டு இலங்கையில் 4,742 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பொலிஸ் அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

வவுனியா பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை திருகோணமலை தம்பதியினர் தத்தெடுக்க அனுமதி
வவுனியா பஸ் நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 24 Jun 2006 GMT

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 Next >>

News powered by newstamilnet.com

 

Copyright © 2000-05 Newstamilnet.com, All Rights Reserved