தமிழிழ விடுதலைப்புலிகள் தம்மிடம் இருந்த 22 சிறுவர்களை விடுவித்துள்ளனர்.- ஏ எப் பி

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் முதற்கட்டமாக இன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துள்ளனர்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தமது கட்சியினரே வெளிநாடுகளில் பிரசாரம் மேற்கொள்வதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு

கிழக்குத் தேர்தல்களின் போது நேர்மையாகக் கடமையாற்றவும் - பிள்ளையான் குழுவிடம் ஐ.தே. வேண்டுகோள்

பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினர் மீது சட்ட நடவடிக்கை – ஐ - நா அறிவிப்பு